Saturday, 26 October 2013

27 நக்ஷத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்

  அந்தந்த நக்ஷத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் எதிரெதிரே தரப்பட்டுள்ளன. சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாட்களில் சங்கடங்கள் நேரலாம் கவனமாக இருக்கவும். புது முயற்சி, சுப காரியங்களை தவிர்க்கவும்.
நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
அஸ்விநி அநுஷம்  
பரணி கேட்டை  
கார்த்தி மூலம்  
ரோகிணி பூராடம்  
ம்ருகசீர் உத்ராடம்  
திருவாதி திருவோணம்
புனா்பூ அவிட்டம்  
பூசம் சதயம்  
ஆயில்யம் பூரட்டாதி  
மகம் உத்ரட்டாதி  
பூரம் ரேவதி  
உத்ரம் அஸ்விநி  
ஹஸ்தம் பரணி  
சித்திரை கார்த்தி  
ஸ்வாதி ரோகிணி  
விசாகம் ம்ருகசீா்  
அநுஷம் திருவாதி  
கேட்டை புனா்பூ  
மூலம் பூசம்  
பூராடம் ஆயில்யம்  
உத்ராடம் மகம்  
திருஓணம் பூரம்  
அவிட்டம் உத்ரம்  
சதயம் ஹஸ்தம்  
பூரட்டாதி சித்திரை  
உத்ரட்டாதி ஸ்வாதி  
ரேவதி விசாகம்  

No comments:

Post a Comment

நன்றி