Thursday 28 August 2014

பக்தி உண்மையானதாக இருந்தால்......

தெய்வங்களிலே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் மகேஸ்வரர், உள்ளம் உருகி உண்மையான அன்போடும் பக்தியோடும் ஐயனை வேண்டினால் வேண்டும் வரம் தருபவர்,
கைலாயத்தில் அப்பனும் அம்மையும் இருக்கும் இருக்கும் போது அசுரன் ஒருவன் மகாதேவரை வரம் வேண்டி தவம் இருந்தான், அசுரனின் பக்தி கண்ட மகாதேவர் அசுரன் முன் தோன்றி என்ன வரம் வேன்றுமென கேட்டார் அதற்கு கர்வம் கொண்ட அசுரனோ மகாதேவரை தனக்கு சேவகனாக இருக்குமாறு வரம் கேட்டன், அசுரனின் தவத்தால் மகிழ்ந்த மகாதேவர் அசுரனுக்கு சேவகனாக இருந்தார், அகிலத்தை ஆளும் ஆதிமூலர் சேவகராக இருப்பதை கண்ட ஆதிசக்தி கோவம் கொண்டால் அசுரகுலதையே அழித்துவிடுவேன் என்றால் அசுரனும் பயந்து தன் தவறுணர்ந்து தான் பெற்ற வாரத்திலிருந்து மகாதேவருக்கு முக்தி அளித்தான், அப்பொழுது பார்வதிஅம்மை ஐயனிடம் கேட்டார் யாராவது மகாதேவர் ஆகவேண்டுமென தவமிருந்தாள் அவ் வரத்தையும் கொடுப்பீர்களா என்று, அதற்கு ஐயனோ அப் பக்தனின் பக்தி உண்மையானதாக இருந்தால் அவ் வரத்தையும் கொடுப்பேன் என்றார்.
फ़ोटो: தெய்வங்களிலே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் மகேஸ்வரர், உள்ளம் உருகி உண்மையான அன்போடும் பக்தியோடும் ஐயனை வேண்டினால் வேண்டும் வரம் தருபவர், 
கைலாயத்தில் அப்பனும் அம்மையும் இருக்கும் இருக்கும் போது அசுரன் ஒருவன் மகாதேவரை வரம் வேண்டி தவம் இருந்தான், அசுரனின் பக்தி கண்ட மகாதேவர் அசுரன் முன் தோன்றி என்ன வரம் வேன்றுமென கேட்டார் அதற்கு கர்வம் கொண்ட அசுரனோ மகாதேவரை தனக்கு சேவகனாக இருக்குமாறு வரம் கேட்டன், அசுரனின் தவத்தால் மகிழ்ந்த மகாதேவர் அசுரனுக்கு சேவகனாக இருந்தார்,  அகிலத்தை ஆளும் ஆதிமூலர் சேவகராக இருப்பதை கண்ட ஆதிசக்தி கோவம் கொண்டால் அசுரகுலதையே அழித்துவிடுவேன் என்றால்  அசுரனும் பயந்து தன் தவறுணர்ந்து  தான் பெற்ற வாரத்திலிருந்து மகாதேவருக்கு முக்தி அளித்தான், அப்பொழுது பார்வதிஅம்மை ஐயனிடம் கேட்டார் யாராவது மகாதேவர் ஆகவேண்டுமென   தவமிருந்தாள் அவ் வரத்தையும் கொடுப்பீர்களா என்று, அதற்கு ஐயனோ அப் பக்தனின் பக்தி உண்மையானதாக இருந்தால் அவ்  வரத்தையும் கொடுப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

நன்றி