அந்தந்த நக்ஷத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்
எதிரெதிரே தரப்பட்டுள்ளன. சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாட்களில்
சங்கடங்கள் நேரலாம் கவனமாக இருக்கவும். புது முயற்சி, சுப காரியங்களை
தவிர்க்கவும்.
| நக்ஷத்திரம் | சந்திராஷ்டமம் |
| அஸ்விநி | அநுஷம் |
| பரணி | கேட்டை |
| கார்த்தி | மூலம் |
| ரோகிணி | பூராடம் |
| ம்ருகசீர் | உத்ராடம் |
| திருவாதி | திருவோணம் |
| புனா்பூ | அவிட்டம் |
| பூசம் | சதயம் |
| ஆயில்யம் | பூரட்டாதி |
| மகம் | உத்ரட்டாதி |
| பூரம் | ரேவதி |
| உத்ரம் | அஸ்விநி |
| ஹஸ்தம் | பரணி |
| சித்திரை | கார்த்தி |
| ஸ்வாதி | ரோகிணி |
| விசாகம் | ம்ருகசீா் |
| அநுஷம் | திருவாதி |
| கேட்டை | புனா்பூ |
| மூலம் | பூசம் |
| பூராடம் | ஆயில்யம் |
| உத்ராடம் | மகம் |
| திருஓணம் | பூரம் |
| அவிட்டம் | உத்ரம் |
| சதயம் | ஹஸ்தம் |
| பூரட்டாதி | சித்திரை |
| உத்ரட்டாதி | ஸ்வாதி |
| ரேவதி | விசாகம் |
No comments:
Post a Comment
நன்றி